ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு கோட்டைக்கு இலவச அனுமதி!!

செஞ்சிக் கோட்டை மலையின் மீது அமைந்துள்ள ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு மே 5 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு கோட்டைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இலவசம் என நிர்வாகம் அறிவிப்பு.

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.