ஜூலை 18,19 ஆகிய நாட்களில் சென்னை கிளம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி,மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு 1,035 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.
October 20, 2025