அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூரம் திருவிழா!!

விழுப்புரம் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு, இன்று அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் உற்சவர் மற்றும் மூலவர் அம்மன்களுக்கு 2,51,000 வளையல்களால் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு திருக்காட்சி அளிக்கப்பட்டது.

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.