விழுப்புரத்தில் நாளை (02.08.2025) மின்சார பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
விழுப்புரம், சென்னை NH சாலை, திருச்சி NH சாலை, செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விரட்டிகுப்பம், K.V.R. நகர், நன்னாடு, பாப்பாங்குளம், திருவாமத்தூர், ஓம் சக்தி நகர், கப்பூர், மரகதபுரம்.
மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேரத்தில் மின் நிறுத்தத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.