12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

கோவை,வேலூர்,செங்கல்பட்டு,காஞ்சி,கிருஷ்ணகிரி,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. கடலூர், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.