மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், தமிழ்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை நேரடியாக வழங்குகின்றது.
முகாம்களில் வழங்கப்படும் முக்கிய சேவைகள்: சாதி சான்று பெறுதல், பட்டா மாற்றம், பென்ஷன் விண்ணப்பம், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தகுதிவாய்ந்தோருக்கு பதிவு, மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுதல், ஆதார் திருத்தங்கள், ரேஷன் அட்டையில் முகவரி திருத்தம் போன்றவை.
அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லாமல், உங்கள் பகுதியிலேயே அலுவலர்கள் வந்து கோரிக்கைகளை ஏற்று 45 நாட்களுக்குள் தீர்வு வழங்குவதே இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
| Name of the (Corporation/Municipality/Town Panchayat/Block) | Camp Location |
|---|---|
| Vanur Block | TBR Mahal, Thiruchitrambalam |
| Vallam Block | Govt. High School Campus, Melolakkur |
| Kandamangalam Block | Community Hall, Kumulam |
| Marakanam Block | NMV Thirumana Mandapam, Anumandai |
| Olakkur Block | Govt. High School Campus, Dhathapuram |
| Koliyanur Block | Panchayat Union Primary School Campus, Kondangi |
| உள்ளாட்சி அமைப்பு | முகாம் நடைபெறும் இடம் |
|---|---|
| வானூர் வட்டாரம் | TBR மஹால், திருச்சிற்றம்பலம் |
| வல்லம் வட்டாரம் | அரசு உயர்நிலை பள்ளி வளாகம், மேல்ஒலக்கூர் |
| கண்டமங்கலம் வட்டாரம் | சமுதாய கூடம், குமுளம் |
| மரக்காணம் வட்டாரம் | NMV திருமண மண்டபம், அனுமந்தை |
| ஒலக்கூர் வட்டாரம் | அரசு உயர்நிலை பள்ளி வளாகம், தாதாபுரம் |
| கோலியனூர் வட்டாரம் | ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி வளாகம், கொண்டங்கி |

