ஆரணி,போளூர்,செங்கம், திருவண்ணாமலை, ஊத்தங்கரை, சேலம் வழியாக கோயம்புத்தூர் செல்லும் புதிய காலை மற்றும் இரவு நேர பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்த சேவை தினமும் இயக்கப்படும்.
பேருந்து நேரங்கள்:
ஆரணி: காலை 8:30 | இரவு 7:20
திருவண்ணாமலை: காலை 10:30 | இரவு 9:30
கோயம்புத்தூர்: காலை 7:30 | இரவு 9:20