செப்டம்பர் 26 அன்று, கன்னியாகுமரி – ஐதராபாத் ரயில் மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் நிலையங்களை தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி வழியாக இயங்கும்.
நிலையங்கள்: அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை நிறுத்தப்படும்.