ஒத்திவைக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் (SI) தேர்வு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. முன்னதாக ஜூன் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த எஸ்.ஐ. தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
September 28, 2025