| வ. எண் | தமிழ் தேதி | ஆங்கில தேதி | கிழமை | திருவிழாக்கள் |
|---|---|---|---|---|
| 1 | மாசி 03 | 15.02.2026 | ஞாயிறு | மகா சிவன் ராத்திரி – இரவு கொடியேற்றம், சக்தி கரகம் |
| 2 | மாசி 04 | 16.02.2026 | திங்கள் | மயானக் கொள்ளை – இரவு ஆண் பூத வாகனம் |
| 3 | மாசி 05 | 17.02.2026 | செவ்வாய் | இரவு பெண் பூத வாகனம் |
| 4 | மாசி 06 | 18.02.2026 | புதன் | இரவு சிம்ம வாகனம் |
| 5 | மாசி 07 | 19.02.2026 | வியாழன் | தீமிதி திருவிழா – இரவு அன்ன வாகனம் |
| 6 | மாசி 08 | 20.02.2026 | வெள்ளி | இரவு யானை வாகனம் |
| 7 | மாசி 09 | 21.02.2026 | சனி | திருத்தேர் வடம் பிடித்தல் |
| 8 | மாசி 10 | 22.02.2026 | ஞாயிறு | இரவு குதிரை வாகனம் |
| 9 | மாசி 11 | 23.02.2026 | திங்கள் | இரவு சாத்தாபரணம் |
| 10 | மாசி 12 | 24.02.2026 | செவ்வாய் | இரவு தீர்த்தவாரி – தெப்பல் உற்சவம் |
| 11 | மாசி 13 | 25.02.2026 | புதன் | சிறப்பு அபிஷேகம் |
| 12 | மாசி 14 | 26.02.2026 | வியாழன் | சிறப்பு அபிஷேகம் |
| 13 | மாசி 15 | 27.02.2026 | வெள்ளி | காப்பு களைத்தல் |

