விழுப்புரத்தில் நாளை மின்தடை(16.05.2026) – மின்வாரியம் அறிவிப்பு!!

விழுப்புரத்தில்  நாளை (16.05.2026) மின்சார பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர் நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓம் சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பிள்ளையார் குப்பம், பொய்யப்பாக்கம், நாராயணன் நகர், ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், தேவநாதசுவாமி நகர், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டம்பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை அகரம், தொடர்ந்தனூர், கோலியனூர், கோலியனூர் கூட்ரோடு, கிழக்கு பாண்டி ரோடு மற்றும் மகாராஜாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேரத்தில் மின் நிறுத்தத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.