ஆவின் நிறுவனம் தனது பால்பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பைத் தொடர்ந்து பன்னீர், நெய் போன்ற பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு இன்று (22.09.2025) முதல் அமலில் வருகிறது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
September 30, 2025