B.Ed, M.Ed -விண்ணப்பிக்க கடைசி நாள்!

B.Ed, M.Ed -விண்ணப்பிக்க கடைசி நாள் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் B.Ed மற்றும் M.Ed படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். B.Ed, M.Ed படிப்புகளுக்கு காலியாக உள்ள 579 இடங்களுக்கு www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.