மேல்மலையனூர் அங்காளம்மன் மாசி திருவிழா 2026!

வ. எண் தமிழ் தேதி ஆங்கில தேதி கிழமை திருவிழாக்கள்
1 மாசி 03 15.02.2026 ஞாயிறு மகா சிவன் ராத்திரி – இரவு கொடியேற்றம், சக்தி கரகம்
2 மாசி 04 16.02.2026 திங்கள் மயானக் கொள்ளை – இரவு ஆண் பூத வாகனம்
3 மாசி 05 17.02.2026 செவ்வாய் இரவு பெண் பூத வாகனம்
4 மாசி 06 18.02.2026 புதன் இரவு சிம்ம வாகனம்
5 மாசி 07 19.02.2026 வியாழன் தீமிதி திருவிழா – இரவு அன்ன வாகனம்
6 மாசி 08 20.02.2026 வெள்ளி இரவு யானை வாகனம்
7 மாசி 09 21.02.2026 சனி திருத்தேர் வடம் பிடித்தல்
8 மாசி 10 22.02.2026 ஞாயிறு இரவு குதிரை வாகனம்
9 மாசி 11 23.02.2026 திங்கள் இரவு சாத்தாபரணம்
10 மாசி 12 24.02.2026 செவ்வாய் இரவு தீர்த்தவாரி – தெப்பல் உற்சவம்
11 மாசி 13 25.02.2026 புதன் சிறப்பு அபிஷேகம்
12 மாசி 14 26.02.2026 வியாழன் சிறப்பு அபிஷேகம்
13 மாசி 15 27.02.2026 வெள்ளி காப்பு களைத்தல்

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.