பனை மரங்களை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்:
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்.
பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்.
பனை மரங்களை வெட்ட அனுமதி பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.