துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது!!

துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியது, ஜூலை 7-ந் தேதி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.