பரிக்கல் பூவரசன்குப்பம் சிங்கிரி குடி ஆகிய மூன்று நேர்கோட்டு

நரசிம்ம பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும் மாதாந்திர

சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜைக்கான தேதி பட்டியல்

 
தேதி பகல் தொடக்க நேரம் முடிவு நேரம்
21 ஜனவரி 2025 செவ்வாய் ஜனவரி 21, இரவு 23:36 மணி ஜனவரி 23, காலை 02:34 மணி
18 பிப்ரவரி 2025 செவ்வாய் பிப்ரவரி 18, காலை 07:35 மணி பிப்ரவரி 19, காலை 10:40 மணி
17 மார்ச் 2025 திங்கட்கிழமை மார்ச் 17, பிற்பகல் 14:47 மணி மார்ச் 18, மாலை 17:52 மணி
13 ஏப்ரல் 2025 ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 13, இரவு 21:11 மணி ஏப்ரல் 15, காலை 00:13 மணி
11 மே 2025 ஞாயிற்றுக்கிழமை மே 11, காலை 03:15 மணி மே 12, காலை 06.17 மணி
7 ஜூன் 2025 சனிக்கிழமை ஜூன் 07, காலை 09:40 மணி ஜூன் 08, மதியம் 12:42 மணி
4 ஜூலை 2025 வெள்ளி ஜூலை 04, மாலை 16:50 மணி ஜூலை 05, இரவு 19:51 மணி
1 ஆகஸ்ட் 2025 வெள்ளி ஆகஸ்ட் 01, காலை 00:41 மணி ஆகஸ்ட் 02, காலை 03:40 மணி
28 ஆகஸ்ட் 2025 வியாழக்கிழமை ஆகஸ்ட் 28, காலை 08:43 மணி ஆகஸ்ட் 29, காலை 11:38 மணி
24 செப்டம்பர் 2025 புதன்கிழமை செப்டம்பர் 24, மாலை 16:16 மணி செப்டம்பர் 25, இரவு 19:09 மணி
21 அக்டோபர் 2025 செவ்வாய் அக்டோபர் 21, இரவு 22:59 மணி அக்டோபர் 23, காலை 01:52 மணி
18 நவம்பர் 2025 செவ்வாய் நவம்பர் 18, காலை 05:01 மணி நவம்பர் 19. காலை 07:59 மணி
15 டிசம்பர் 2025 திங்கட்கிழமை டிசம்பர் 15, காலை 11:08 மணி டிசம்பர் 16, பிற்பகல் 14:09 மணி