+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்!!

+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வியாழக்கிழமை முதல் மாணவர்கள் பள்ளி / தேர்வு மையத்தில் பெறலாம். மேலும் விவரங்களை www.dge.tn.gov.in இணையதளத்தில் அறியலாம்.

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.