திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம் , 06ம் தேதி (திங்கட்கிழமை) காலை 11:49 மணிக்கு தொடங்கி, 07ம் தேதி (செவ்வாய்) காலை 09:53 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.