வங்கிகளில் செலுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குள் காசோலை வரவு வைக்கப்படும். காலை 10 மணிக்கு வழங்கப்பட்ட காசோலை நிர்ணயிக்கப்பட்ட 3 மணி நேரத்தில் பணம் பெறும் வங்கியால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அக். 4 முதல் புதிய வழிமுறை அமல் -ரிசர்வ் வங்கி அறிவிப்பு.