ஊரக வேலைவாய்ப்பு!

ஊரக வளர்ச்சித் துறையில் 300-க்கு மேற்பட்ட பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியீடு .

ஈர்ப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு செப்.30-ம் தேதி வரை www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.