சாத்தனூர் அணையில் நீர் வெளியேற்றம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் தற்போது 114 அடியை நெருங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று (செப்டம்பர் 12) மாலை 4 மணியளவில் அணையிலிருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளது.

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.