கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை மாத சித்திரா பௌர்ணமி கிரிவலத்திற்கு, 30.04.2026 இரவு 9:52 மணி முதல் 01.05.2026 இரவு 11:08 மணி வரை உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.