கெங்கரம்பாளையம் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் இன்று முதல் சுங்க கட்டணம் வசூல்!!

விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கெங்கரம் பாளையம் பகுதியில், அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் இன்று 24.02.2025 முதல் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.