“உங்களுடன் ஸ்டாலின்” விழுப்புரம் முகாம் – 13.08.2025 முழு விவரம்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், தமிழ்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை நேரடியாக வழங்குகின்றது.

முகாம்களில் வழங்கப்படும் முக்கிய சேவைகள்: சாதி சான்று பெறுதல், பட்டா மாற்றம், பென்ஷன் விண்ணப்பம், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தகுதிவாய்ந்தோருக்கு பதிவு, மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுதல், ஆதார் திருத்தங்கள், ரேஷன் அட்டையில் முகவரி திருத்தம் போன்றவை.

அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லாமல், உங்கள் பகுதியிலேயே அலுவலர்கள் வந்து கோரிக்கைகளை ஏற்று 45 நாட்களுக்குள் தீர்வு வழங்குவதே இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

Name of the (Corporation/Municipality/Town Panchayat/Block) Camp Location
Marakkanam Town Panchayat Vijayalakshmi Mahal, Pondy Road, Marakkanam
Viluppuram Municipality VVA Arumugam Meenakshi Thirumana Mandapam, East Pondy Road, Viluppuram
Vanur Block Dhanalakshmi Mahal, Perumpakkam
Kanai Block Govt. High School, Karuvatchi
Melmalayanur Block Throwpathi Amman Kovil Campus, Kovilpuraiyur
Mugaiyur Block Panchayat Union Middle School Campus, T-Devanur

உள்ளூர் அமைப்பு முகாம் நடைபெறும் இடம்
மரக்காணம் பேரூராட்சி விஜயலட்சுமி மஹால், பாண்டி சாலை, மரக்காணம்
விழுப்புரம் நகராட்சி VVA ஆறுமுகம் மீனாட்சி திருமண மண்டபம், கிழக்கு பாண்டி சாலை, விழுப்புரம்
வானூர் வட்டாரம் தனலட்சுமி மஹால், பெரும்பாக்கம்
காணை வட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளி, கருவாட்சி
மேல்மலையனூர் வட்டாரம் திரௌபதி அம்மன் கோவில் வளாகம், கோவில்புரையூர்
முகையூர் வட்டாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகம், டி. தேவனூர்

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.