“உங்களுடன் ஸ்டாலின்” விழுப்புரம் முகாம் – 14.08.2025 முழு விவரம்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், தமிழ்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை நேரடியாக வழங்குகின்றது.

முகாம்களில் வழங்கப்படும் முக்கிய சேவைகள்: சாதி சான்று பெறுதல், பட்டா மாற்றம், பென்ஷன் விண்ணப்பம், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தகுதிவாய்ந்தோருக்கு பதிவு, மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுதல், ஆதார் திருத்தங்கள், ரேஷன் அட்டையில் முகவரி திருத்தம் போன்றவை.

அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லாமல், உங்கள் பகுதியிலேயே அலுவலர்கள் வந்து கோரிக்கைகளை ஏற்று 45 நாட்களுக்குள் தீர்வு வழங்குவதே இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

Name of the (Corporation/Municipality/Town Panchayat/Block) Camp Location
Kottakuppam Municipality Muslim Primary School Campus, Kottakuppam
Vallam Block Deni Matric Higher Secondary School, Kariyamangalam
Thiruvennainallur Block Raja Thirumana Mandapam, Thiruvennainallur
Olakkur Block Govt. High School Campus, Avanipur
Koliyanur Block Panchayat Union Primary School Campus, Nannadu
Gingee Block Govt. High School Campus, Nallanpillai Petral

உள்ளூர் அமைப்பு முகாம் நடைபெறும் இடம்
கோட்டக்குப்பம் நகராட்சி முஸ்லிம் தொடக்கப்பள்ளி வளாகம், கோட்டக்குப்பம்
வல்லம் வட்டாரம் டேனி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, கரியமங்கலம்
திருவெண்ணைநல்லூர் வட்டாரம் ராஜா திருமண மண்டபம், திருவெண்ணைநல்லூர்
ஒலக்கூர் வட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம், ஆவணிப்பூர்
கோலியனூர் வட்டாரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி வளாகம், நன்னாடு
செஞ்சி வட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம், நல்லான்பிள்ளை பெற்றாள்

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.