GPay, PhonePe மற்றும் Paytm போன்ற UPI APP-ல் இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே Balance சரிபார்க்க முடியும். நாளை முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது.
July 31, 2025