விழுப்புரம் ஸ்ரீ பிரஹந்நாயகி ஸமேத ஸ்ரீ கைலாயநாதர் திருக்கோவிலில் மஹா சிவராத்ரி!!

விழுப்புரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரஹந்நாயகி ஸமேத ஸ்ரீ கைலாஸநாதர் திருக்கோவில்
வருகின்ற(26.02.2025)புதன்கிழமை அன்று மகாசிவராத்திரி விழா நடைபெறுகின்றது. சிவபெருமானுக்கு நான்கு காலபூஜைகளும் மற்றும் 1008 சங்க அபிஷேகம் நடைபெறுகின்றது.

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.