விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (13.08.2025) மின்சார பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், கந்தாடு, வடஅகரம், திருக்கனூர், ஆ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புத்துப்பட்டு, கீழ்பேட்டை, அனுமந்தை, முருக்கேரி, சிறுவாடி, சாத்தமங்கலம், நடுக்குப்பம், வண்டிப்பாளையம், தேவிகுளம், கோட்டிக்குப்பம், ஓமிப்பேர், கிளாப்பாக்கம், முன்னூர், முத்தாம்பாளையம், வடநெற்குணம், ராயநல்லூர், குரூர், வைடப்பாக்கம், ஆலத்தூர், பிரம்மதேசம், வன்னிப்பேர், டி.புதுப்பாக்கம், ஆலங்குப்பம், சிங்கநந்தல், ஏந்தூர், அரியங்காங்கல், கீழ்சிவிரி, நல்முக்கல், சொக்கந்தாங்கல், நல்லாளம், வெள்ளகுளம், ஆவணிப்பூர்.
மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணிகளைப் பொறுத்து, கடைசி நேரத்தில் மின் நிறுத்த நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.