Facebook-இல் இருக்கும் மொழிபெயர்ப்பு வசதியை விரைவில் WhatsApp-லும் அறிமுகப்படுத்த இருப்பதாக மெட்டா அறிவித்துள்ளது. Long Press செய்வதன் மூலம் மெசேஜுகளை மொழிபெயர்க்க முடியும். விரும்பும் மொழியை பதிவிறக்கம் செய்தால், ஆஃப்லைனிலும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த புதிய வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்.
September 29, 2025