திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின்படி ஆடி பௌர்ணமி திதி 28.07.2026 மாலை 7:32 மணி முதல் 29.07.2026 இரவு 8:54 மணி வரை நீடிக்கிறது. இந்த நேரமே கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

Share Article

Edit Template
Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.